சிரியாவின் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடும் இஸ்ரேல் - என்ன காரணம்?
சிரியாவின் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடும் இஸ்ரேல் - என்ன காரணம்?
சிரியாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் கோலன் குன்றுகளை அரை நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.
அங்கே தற்போது 30 குடியிருப்புப் பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1200 சதுர கிலோ மீட்ட பரப்பில் அமைந்திருக்கும் இப்பகுதியின் எல்லைகளாக ஜோர்டான் மற்றும் லெபனான் அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கோலன் குன்றுகளின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



