குடியரசு தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதை
குடியரசு தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதை
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (டிசம்பர் 5) குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்தார். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ அவரை வரவேற்றார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, புதின் ஹைதராபாத் ஹவுஸ் வந்தார். பிரதமர் மோதி அங்கு அவரை வரவேற்றார். ஹைதராபாத் ஹவுஸில் இருவருக்கும் இடையே முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோதி இந்த சந்திப்பை 'வரலாற்றுப்பூர்வமானது' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



