'வட மாநிலங்களில் கூட இது நடக்கவில்லை' - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்
'வட மாநிலங்களில் கூட இது நடக்கவில்லை' - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்
சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பினை அரசியல் ரீதியாக பார்க்காமல், வர இருக்கும் தரவுகளை வைத்து பின்தங்கிய பிரிவினருக்கு மேலும் எந்தெந்த வகையில் நன்மைகள் செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டுமே தவிர இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறக் கூடாது என்று கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த திமுகவின் கருத்துக்கு நிர்மலாவின் பதில் என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



