மத்திய பிரதேசத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட '90 டிகிரி' பாலம்
மத்திய பிரதேசத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட '90 டிகிரி' பாலம்
மத்திய பிரதேசத்தின் போபாலில் இந்த பாலம் கிட்டத்தட்ட 90 டிகிரியில் கட்டப்பட்டது.
இதன் வடிவமைப்பு சமூக ஊடகங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.
இந்நிலையில், இந்த பாலம் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளதாக மாநில பாஜக அரசு கூறியுள்ளது. இந்த பாலம் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



