காணொளி: எம்ஜிஆர் வசனத்தை குறிப்பிட்டு பேசிய விஜய்
காணொளி: எம்ஜிஆர் வசனத்தை குறிப்பிட்டு பேசிய விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (நவம்பர் 23) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய விஜய், எம்.ஜி.ஆர் வசனத்தை குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



