காணொளி: அஜித் பவார் மரணம் அரசியலாகிறதா? சந்தேகம் எழுப்பிய மமதா பானர்ஜி

காணொளிக் குறிப்பு,
காணொளி: அஜித் பவார் மரணம் அரசியலாகிறதா? சந்தேகம் எழுப்பிய மமதா பானர்ஜி

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் எப்படி இறந்தார் என்பது குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என மமதா பானர்ஜி கோரிக்கை வைத்ததை அடுத்து விவாதம் எழுந்துள்ளது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு