பனிப்போர்வை போர்த்திய காடு - பிரமிக்க வைக்கும் சீன நகரம்
பனிப்போர்வை போர்த்திய காடு - பிரமிக்க வைக்கும் சீன நகரம்
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் அமைந்துள்ளது சோங்குயெர் என்ற நகரம். இங்கே அமைந்துள்ள காடுகளில், குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதம் ஒன்று சேர்ந்து பனிப்போர்வையை மரங்களில் போர்த்துகிறது. இந்த செயல்பாடு ஆங்கிலத்தில் 'ரிம்' என்று அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் இந்த பிராந்தியத்தை சுற்றிப் பார்க்க, குளிர்காலத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். பிரமிக்க வைக்கும் 'ரிம் நகரின்' தோற்றம் இந்த காணொளியில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



