காணொளி: கோவில் சுவரில் லாரி மோதிய சிசிடிவி காட்சி
காணொளி: கோவில் சுவரில் லாரி மோதிய சிசிடிவி காட்சி
ஹைதரபாத்தில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரி கோவிலின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
ஹைதராபாத்தில் உள்ள உப்பல்-செகந்திராபாத் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



