பொது சிவில் சட்டம் என்றால் என்ன? சர்ச்சையாவது ஏன்? எளிய விளக்கம் - காணொளி

காணொளிக் குறிப்பு, பொது சிவில் சட்டம்: மீண்டும் ஏன் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது?
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? சர்ச்சையாவது ஏன்? எளிய விளக்கம் - காணொளி

நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே, அவ்வப்போது பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு எழுவதும் அதற்கு எதிராக கிளம்புவது இயல்பாகிவிட்டது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக முன் வைக்கும் ஒன்றுதான் இந்த பொது சிவில் சட்டம்.

2019 தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட முக்கியமான விஷயங்களில் இந்த சட்டமும் ஒன்று.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? ஏன் இது மறுபடியும் பேசு பொருளாக மாறியிருக்கிறது? இந்தக் காணொளியில விரிவாக பார்க்கலாம்.

பொது சிவில் சட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: