ஸ்காட்லாந்துக்கு இடம்பெயரும் பறவைகள்
ஸ்காட்லாந்துக்கு இடம்பெயரும் பறவைகள்
ஸ்காட்லாந்துக்கு இடம்பெயர்ந்து செல்லும் கீஸ் (Geese) பறவைகள் எழுப்பும் சத்தம் இது.
பிங்க் நிற கால் உடைய இவ்வகை பறவைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அணிவகுத்து பறந்தன.
ஐஸ்லாந்து, க்ரீன்லாந்திலிருந்து இடம்பெயரும் இவ்வகை பறவைகள் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் ஸ்காட்லாந்துக்கு வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



