கேரளா: தடுப்பணையில் கவிழ்ந்த படகு - மூன்று பேர் உயிருடன் மீட்பு

காணொளிக் குறிப்பு, கேரளா: தடுப்பணையில் கவிழ்ந்த படகு - மூன்று பேர் உயிருடன் மீட்பு
கேரளா: தடுப்பணையில் கவிழ்ந்த படகு - மூன்று பேர் உயிருடன் மீட்பு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா ஆற்றில் மூன்று பேர் மரப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததால் தடுப்பணையில் இருந்து படகு கீழே கவிழ்ந்தது. பின்னர் மூவரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு