மீண்டும் நிப்பா வைரஸ்; அதன் வரலாறு என்ன?
மீண்டும் நிப்பா வைரஸ்; அதன் வரலாறு என்ன?

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் நிப்பா வைரஸால் தற்போதுவரை 2 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோருக்கு நிப்பா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான, கர்நாடகா தமிழ்நாடு போன்றவை தங்கள் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



