பிரிட்டன் விசா: புதிய விதிகள் இந்தியர்களின் கனவுகளை காவு வாங்கப் போகிறதா?

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் விசா: புதிய விதிகள் இந்தியர்களின் கனவுகளை காவு வாங்கப் போகிறதா?
பிரிட்டன் விசா: புதிய விதிகள் இந்தியர்களின் கனவுகளை காவு வாங்கப் போகிறதா?

பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ளது.

புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரிட்டன் எடுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

பிரிட்டனுக்குள் வருபவர்கள் எண்ணிக்கைக்கும் வெளியே செல்பவர்கள் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. இதனால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)