நாட்டின் முதல் பொதுத்தேர்தல் எப்படி நடந்தது?
நாட்டின் முதல் பொதுத்தேர்தல் எப்படி நடந்தது?
இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. ஆனால், முதல் பொதுத்தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடந்தது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்த தேர்தலின் மீதே இருந்தது.
சமீபத்தில் சுதந்திரம் பெற்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எப்படி தேர்தல் நடத்தப்போகிறார்கள், அது வெற்றிகரமாக அமையுமா என அனைவரின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்தியா தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், பல வரலாற்று நடவடிக்கைகளையும் எடுத்தது.

பட மூலாதாரம், British Pathé
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



