''முஸ்லிம்கள்தான் புதிய தலித்துகள்''- சசிகாந்த் செந்தில் எம்.பி பேட்டி
''முஸ்லிம்கள்தான் புதிய தலித்துகள்''- சசிகாந்த் செந்தில் எம்.பி பேட்டி
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் தலித் மக்களின் நிலை எப்படி உள்ளது? சாதியை உடைக்க முடியுமா? சாதி கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், திருவள்ளூர் எம்.பி யுமான சசிகாந்த் செந்தில் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பதிலளித்தார்.
சசிகாந்த் செந்தில் அளித்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இதுவாகும். இந்த நேர்காணலின் முதல் பகுதியை காண இங்கே கிளிக் செய்யவும்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



