இரான் மீது மீண்டும் தாக்குதலா? டிரம்ப் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, இரான் மீது மீண்டும் தாக்குதலா? டிரம்ப் பதில் என்ன?
இரான் மீது மீண்டும் தாக்குதலா? டிரம்ப் பதில் என்ன?

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உளவுத் தகவல்கள் வந்தால் நிச்சயம் தாக்குவோம் என டிரம்ப் பதிலளித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு