காணொளி: மோட்டோகிராஸ் விளையாட்டில் வீல் சேரில் அமர்ந்த படி சாகசம் செய்யும் இளைஞர்
காணொளி: மோட்டோகிராஸ் விளையாட்டில் வீல் சேரில் அமர்ந்த படி சாகசம் செய்யும் இளைஞர்
WCMX என்பது ஒரு மோட்டோகிராஸ் விளையாட்டு ஆகும். ஸ்கேட் போர்ட் மற்றும் சைக்கிளில் நிகழ்த்தக் கூடிய BMX எனப்படும் மோட்டோகிராஸ் சாகசத்தை, மாற்றுத்திறனாளி வீரர்கள் சக்கர நாற்காலியை வைத்து நிகழ்த்தி வருகின்றனர்.
WCMX எனப்படும் இந்த விளையாட்டு 2000ஆம் ஆண்டு ஆரோன் 'வீல்ஸ்'ஃபோதரிங்கம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதில் சிறந்து விளங்கும் 16 வயதான டோமஸ் உட்ஸ் என்ற இளம் வீரர், 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த விளையாட்டு பற்றி இளம் வீரர் என்ன சொல்கிறார். முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



