யுக்ரேனில் திடீரென தகர்க்கப்பட்ட அணை; தண்ணீரில் மூழ்கிய நகரங்கள்

காணொளிக் குறிப்பு, யுக்ரேனில் திடீரென தகர்க்கப்பட்ட அணை; தண்ணீரில் மூழ்கிய நகரங்கள்
யுக்ரேனில் திடீரென தகர்க்கப்பட்ட அணை; தண்ணீரில் மூழ்கிய நகரங்கள்

யுக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஒரு பெரிய அணை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நோவா ககோவ்கா என்ற இடத்தில் உள்ள அந்த அணை தகர்க்கப்பட்டதால் 80 நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று யுக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

யுக்ரேனில் அணை தகர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: