மீன் வலையில் சிக்கிய மலைப் பாம்புகள் - எவ்வாறு மீட்கப்பட்டன?
மீன் வலையில் சிக்கிய மலைப் பாம்புகள் - எவ்வாறு மீட்கப்பட்டன?
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் அருகே உள்ள பவ்லா என்ற பகுதியில் நான்கு நாட்களாக மீன் வலையில் சிக்கியிருந்த மலைப் பாம்புகளை காட்டுயிர் ஆர்வலர்கள் மீட்டனர்.
கிராமப் பகுதியான பவ்லாவில் இதுபோன்ற காட்டுயிர்களை மீட்கப் போதுமான வசதிகள் இல்லை என்று கிராம வாசிகள் கூறுகின்றனர்.
கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



