ட்ரோன் மூலம் எச்.ஐ.வி மருந்துகள் விநியோகம் - எங்கே தெரியுமா?

காணொளிக் குறிப்பு, கென்யாவில் ட்ரோன்கள் மூலம் எச் ஐ வி மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.
ட்ரோன் மூலம் எச்.ஐ.வி மருந்துகள் விநியோகம் - எங்கே தெரியுமா?

ஆப்ரிக்க நாடான கென்யாவில் எச் ஐ வி மருந்துகள் ட்ரோன் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இது இளைஞர்களிடம் புதிய எச் ஐ வி பாதிப்பு ஏற்படுவதைக் குறைப்பதற்கான திட்டமாகும். இதனால், கடந்த 18 மாதங்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலனடைந்துள்ளனர்.

கூடுதல் விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)