ஸ்பெயினில் வெள்ள பாதிப்பு - மறுசீரமைப்புப் பணிக்காக ஆயிரக்கணக்கில் குவிந்த தன்னார்வலர்கள்
ஸ்பெயினில் வெள்ள பாதிப்பு - மறுசீரமைப்புப் பணிக்காக ஆயிரக்கணக்கில் குவிந்த தன்னார்வலர்கள்
ஸ்பெயினில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் குவிந்தனர். ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 211 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளம் சமீபத்தில் ஏற்பட்டது.
அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



