லாரி கண்ணாடியில் கால் வைத்து ஏறிய யானை - கரும்புக்காக நடந்த போராட்டம்
லாரி கண்ணாடியில் கால் வைத்து ஏறிய யானை - கரும்புக்காக நடந்த போராட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற லாரியை வழிமறித்த யானை, கரும்புக்கட்டை எடுப்பதற்காக லாரியில் ஏறியது. கண்ணாடி மீது யானை கால்வைத்ததால் கண்ணாடி உடைந்து சிதறியது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு