காணொளி: பறவைகள் போல் ஓசை எழுப்பிய மனிதர்கள்; ஹாங்காங்கில் சுவாரஸ்யம்
காணொளி: பறவைகள் போல் ஓசை எழுப்பிய மனிதர்கள்; ஹாங்காங்கில் சுவாரஸ்யம்
ஹாங்காங்கில் பறவைகளை போல் ஓசை எழுப்பும் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்தப் போட்டியை ஹாங்காங் பறவை கண்காணிப்பு அமைப்பு நடத்தியது.
பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பறவைகளைப் போல வேடமணிந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு பறவைகளின் ஒலியை அவர்கள் எழுப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



