காணொளி: சர்ச்சைக்கு உள்ளாகும் பாகிஸ்தான் வீரரின் கன்ஷாட் கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, சர்ச்சைக்கு உள்ளாகும் பாகிஸ்தான் வீரரின் கொண்டாட்டம்
காணொளி: சர்ச்சைக்கு உள்ளாகும் பாகிஸ்தான் வீரரின் கன்ஷாட் கொண்டாட்டம்

இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஜதா பர்ஹானின் கன் ஷாட் கொண்டாட்டம் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்டங்களில் கணிசமாக ரன் குவித்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக விமர்சிக்கப்பட்ட பர்ஹான், இந்த போட்டியில் அரைசதத்தை எட்டினார்.

அரைசதம் அடித்ததும் தனது பேட்டை துப்பாக்கி போல பிடித்து கொண்டாடினார்.

அவரது இந்த கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

(முழு விவரம் காணொளியில்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு