காணொளி: கேமரூன் கிரீன் என்ன தொகைக்கு ஏலம் விடப்படுவார்?

காணொளிக் குறிப்பு, கேமரூன் கிரீன் என்ன தொகைக்கு ஏலம் விடப்படுவார்?
காணொளி: கேமரூன் கிரீன் என்ன தொகைக்கு ஏலம் விடப்படுவார்?

ஐபிஎல் 2026 மினி ஏலம் அபுதாபியில் நடக்கப்போகிறது. இதில் கேமரூன் கிரீனை யார் வாங்கப் போகிறார்கள், எவ்வளவு தொகைக்கு என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் ஐபிஎல் புதிய விதிகளின்படி, கேமரூன் எவ்வளவு தொகைக்கு ஏலம் போனாலும், அவருடைய சம்பளம் 18 கோடி ரூபாயைத் தாண்டாது. இந்த புதிய விதிகள் பற்ற இந்த காணொளியில் காணலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு