காணொளி: "அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள்?" -சி.இ.ஓ-களிடம் கேட்ட டிரம்ப்

காணொளிக் குறிப்பு, தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை சந்தித்த டிரம்ப்
காணொளி: "அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள்?" -சி.இ.ஓ-களிடம் கேட்ட டிரம்ப்

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) இரவு, அதிபர் டொனால்ட் டிரம்ப், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். அப்போது, அமெரிக்காவில் அவர்களின் முதலீட்டு திட்டங்கள் என்ன என்பது குறித்து கேட்டார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.