காணொளி: குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியது ஏன்?

காணொளிக் குறிப்பு, குவைத்தில் F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்?
காணொளி: குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியது ஏன்?

"பல" அமெரிக்க போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்த சூழல் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டகம் கூறுகையில், இரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஆப்ரேஷனான, Operation Epic Fury-க்கு ஆதரவாக பங்கேற்று வந்த தங்கள் நாட்டின் மூன்று F-15 போர் விமானங்கள் குவைத்தின் தவறுதலான தாக்குதலால் குவைத்தில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது.

அதில் இருந்த ஆறு பேரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிபிசியால் சரி பார்க்கப்பட்ட இந்த காணொளியில் ஒரு போர் விமானம் குவைத் நகரம் அருகே விழுந்து நொறுங்கியது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு