காணொளி: இரானில் பள்ளி மீது தாக்குதல் - குறைந்தது 153 பேர் பலி
காணொளி: இரானில் பள்ளி மீது தாக்குதல் - குறைந்தது 153 பேர் பலி
இரானில் சனிக்கிழமை அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு விமானத் தாக்குதலில் மினாப் நகரில் உள்ள ஷஜரே தையேபா பெண்கள் தொடக்கப்பள்ளி இலக்கானது. இதில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டதாக இரான் அறிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு