காணொளி: குவைத்தில் இரானின் டிரோன் தீப்பிடித்து விழும் காட்சி

காணொளிக் குறிப்பு, குவைத்தில் இரானின் டிரோன் தீப்பிடித்து விழும் காட்சி
காணொளி: குவைத்தில் இரானின் டிரோன் தீப்பிடித்து விழும் காட்சி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானைத் தாக்கியதைத் தொடர்ந்து, இரானும் பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது. அமெரிக்காவின் தளவாடங்கள் இருக்கும் வளைகுடா நாடுகளிலும் இரான் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில், குவைத்தில் இரானின் டிரோன் ஒன்று தீப்பிடித்து விழும் காட்சி வெளியாகியிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு