காணொளி: வட கொரியாவில் ஆளுங்கட்சியின் 80-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, ஆளும் கட்சியின் 80வது ஆண்டு விழாவை கொண்டாடிய வட கொரியா
காணொளி: வட கொரியாவில் ஆளுங்கட்சியின் 80-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆளும் கட்சியின் 80வது ஆண்டு விழாவை வட கொரியா கொண்டாடியது. இதில், சீனா, வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சர்வதேச ஊடகங்கள் இதில் பங்கேற்க அனுமதி தரப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு