காணொளி: மலேசியாவில் தென்பட்ட உலகின் மிக அரிதான காட்டுப் பூனை

காணொளிக் குறிப்பு, மலேசியாவில் தென்பட்ட உலகின் மிக அரிதான காட்டுப் பூனை
காணொளி: மலேசியாவில் தென்பட்ட உலகின் மிக அரிதான காட்டுப் பூனை

உலகின் மிக அரிதான காட்டுப் பூனைகளில் ஒன்றான தட்டை வடிய தலை கொண்ட பூனை(flat-headed cat) மலேசியாவின் போர்னியோ தீவில் காணப்பட்டுள்ளது.

ப்ரைஓநேலூரஸ் ப்லாநீசெப்ஸ் எனப்படும் இந்த வகை பூனை மிக அரிதாகக் காணப்படும், அழிவின் விளிம்பில் உள்ள காட்டுப் பூனைகளில் ஒன்றாகும்.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போர்னியோ தீவில் உள்ள டாங்குலாப் வனக் காப்பகங்களில் இந்த பூனை சுற்றித் திரிந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு