பின்நோக்கி சென்ற டிராக்டர் மோதி விவசாயி காயம் - என்ன நடந்தது? காணொளி

காணொளிக் குறிப்பு,
பின்நோக்கி சென்ற டிராக்டர் மோதி விவசாயி காயம் - என்ன நடந்தது? காணொளி

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகர் அருகே உள்ள கிராமத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் தானாக பின்நோக்கி நகர்ந்தது.

அப்போது அங்கு நின்றிருந்த விவசாயி ஒருவர் மீது டிராக்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு