சீனா - கூட்டத்தின் மீது மோதிய கார்
சீனா - கூட்டத்தின் மீது மோதிய கார்
சீனாவில் ஆரம்பப் பள்ளி கட்டடத்தின் வாசலில் கூட்டத்தின் மீது கார் மோதி பலர் காயம் அடைந்தனர்.
உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரினுள் இருந்த நபர் மீது மக்கள் தாக்குதல் நடத்துவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
முழு தகவல் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



