வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?

காணொளிக் குறிப்பு, வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?
வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?

இந்த ஒளிரும் சுழல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இரவு வானில் தெரிந்தது. இது அமெரிக்காவில் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

எரிபொருளின் உறைந்த புகையால் இது உருவாகி இருக்கலாம் என பிரிட்டன் வானிலை அலுவலகம் கூறுகிறது. அது, சூரிய ஒளியில் பிரதிபலித்து இவ்வாறு தோன்றியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு