காணொளி: காலி டப்பாவுக்குள் செல்போனை வைத்தால் சிக்னல் நன்றாக கிடைக்குமா?

காணொளிக் குறிப்பு, செல்போனில் சிக்னல் கிடைக்க கிராமத்தினர் செய்த ஏற்பாடு
காணொளி: காலி டப்பாவுக்குள் செல்போனை வைத்தால் சிக்னல் நன்றாக கிடைக்குமா?

ஆப்கானிஸ்தானின் பலிசாக் பகுதியில் நடக்கும் காட்சி இது.

ஆப்கானிஸ்தானில் இந்த கிராமத்து மக்கள் பிளாஸ்டிக் டப்பாக்கள் செல்போன் சிக்னலை மேம்படுத்துவதாக கூறுகின்றனர்.

சாக் மாவட்டத்தில் உள்ளவர்களில் யாருக்கெல்லாம் சிக்னல் மோசமாக இருக்கிறதோ அவர்களெல்லாம் இதன்மூலம் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.

நல்ல சிக்னலுக்காக காலியான எண்ணெய் டப்பாவிற்குள் செல்போனை வைக்கின்றனர்.

இது எப்படி வேலை செய்கிறது என ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு