பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் இன்று முடி சூட்டப்பட்டார்

காணொளிக் குறிப்பு, அரசர் சார்ல்ஸ் முடி சூட்டப்பட்டார்
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் இன்று முடி சூட்டப்பட்டார்

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் இன்று முடி சூட்டப்பட்டார்.

அரசரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது. இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

முடிசூட்டு விழா என்பது கடந்த 1,000 ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில், பிரிட்டனில் மட்டும்தான் இதுபோன்ற முடிசூட்டு விழா நடத்தப்படுகிறது. ( முழு தகவல் காணொளியில்)

அரசர் சார்ல்ஸ் முடி சூட்டப்பட்டார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: