பறவைகளை மீட்க குண்டுவீச்சையும் பொருட்படுத்தாத பாலத்தீன பெண்
பறவைகளை மீட்க குண்டுவீச்சையும் பொருட்படுத்தாத பாலத்தீன பெண்

இவர் ஃபக்ர் தாஜ் ஹசன் ஷோகெய்ர். தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து தன் வீட்டிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அவர் வெளியேறுவதற்கு முன்பு பறவைகளை மீட்பதற்காக தன்னுடைய உயிரையே பணயம் வைத்துள்ளார். தற்போது அவர் தற்காலிக நிவாரண முகாமில் தங்கியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



