சென்னையில் பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? - மக்களின் உண்மை நிலை
சென்னையில் பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? - மக்களின் உண்மை நிலை
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது.
திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)