இந்தியாவில் ஒரு முஸ்லிம் குழந்தையை வளர்ப்பது என்பது எப்படிப்பட்டது?
பிகாரின் அராரியா நகரம் மற்றும் டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களின் அனுபவங்களிலிருந்து, இந்தியாவில் ஒரு முஸ்லிம் குழந்தையை வளர்ப்பது என்பது எப்படியானது என்பதை அறிந்துகொள்வோம்.
இந்தியாவில் வளரும் முஸ்லிம் குழந்தைகளின் வாழ்வில் என்ன நடக்கிறது?
அவர்கள் எந்தெந்த விஷயங்களை கேள்விப்படுகிறார்கள்? எப்படி புரிந்துகொள்கிறார்கள்?
இதையெல்லாம் அவர்களின் அம்மாக்கள் அவர்களுக்கு எப்படி விளக்குகிறார்கள்?
பிகாரின் அராரியாவில் உள்ள ஏழை குடும்பமாக இருந்தாலும் சரி, டெல்லிக்கு அருகே நொய்டாவில் வானளவிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவராக இருந்தாலும் சரி, இது ஜிஷ்ஷு மற்றும் அயிஷாவின் கதை மட்டுமல்ல. இந்தியாவில் ஒரு முஸ்லிம் குழந்தையை வளர்க்கும் சூழல் எப்படியானது?
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



