செக்ஸ்டார்ஷனில் ஈடுபடும் ராஜஸ்தான் கிராமம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்

காணொளிக் குறிப்பு, செக்ஸ்டார்ஷனில் ஈடுபடும் ராஜஸ்தான் கிராமம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்
செக்ஸ்டார்ஷனில் ஈடுபடும் ராஜஸ்தான் கிராமம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்

செப்டம்பர் மாதத்தில் புனே நகரில் 'செக்ஸ்டார்ஷன்' கொடுமையால் தற்கொலை செய்துகொண்டனர் இரண்டு இளைஞர்கள்.

இதில் ஈடுபட்டவர்கள் ஒன்றிரண்டு பேர் இல்லை என்பதும் ஒரு கிராமமே ஒன்றுகூடி செக்ஸ்டார்ஷனை ஒரு தொழிலாக செய்துவருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செக்ஸ்டார்ஷன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: