காணொளி: நாம் பயன்படுத்தும் 'பீங்கான்' பொருட்கள் எப்படி தயாராகின்றன தெரியுமா?

காணொளிக் குறிப்பு, பீங்கான் பொருட்கள் எப்படி தயாராகின்றன?
காணொளி: நாம் பயன்படுத்தும் 'பீங்கான்' பொருட்கள் எப்படி தயாராகின்றன தெரியுமா?

நாம் அன்றாடம் பரவலாகப் பயன்படுத்தும் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். பிபிசியின் இந்தத் தொடரில் நம்மைச் சுற்றி பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது விளக்கப்படுகிறது.

இந்தக் காணொளியில் பீங்கான் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு