காணொளி: சேற்றை உடல் முழுவதும் பூசி மகிழ்ச்சி கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, கடற்கரையில் சேற்றுக் குளியலில் ஈடுபட்ட மக்கள்
காணொளி: சேற்றை உடல் முழுவதும் பூசி மகிழ்ச்சி கொண்டாட்டம்

பிரேசிலின் பாரடியில் உள்ள கடற்கரையில் மக்கள் சேற்றுக் குளியலில் ஈடுபட்டனர். நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க காலனித்துவ பகுதி அருகிலுள்ள இந்த கடலோர நகரில், பங்கேற்பாளர்கள் சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டு பின் நடனமாடினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு