டெல்லி: 3 மாணவர்களின் உயிரை பலிவாங்கிய பயிற்சி மையத்தில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, 3 மாணவர்களின் உயிரை பலிவாங்கிய பயிற்சி மையம் – என்ன நடந்தது?
டெல்லி: 3 மாணவர்களின் உயிரை பலிவாங்கிய பயிற்சி மையத்தில் நடந்தது என்ன?

டெல்லியிலுள்ள குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு ஒரு பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததில் ஓர் ஆண், இரு பெண்கள் என மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

பயிற்சி மையத்தில் நடந்தது என்ன என்பது குறித்த விவரங்கள் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)