காணொளி: 'கியூபா வீழப் போகிறது' - அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, "கியூபா வீழ்ச்சியடையப்போகிறது" -அதிபர் டிரம்ப்
காணொளி: 'கியூபா வீழப் போகிறது' - அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என்ன?

இப்போது என்ன நடக்கிறது என்றால், நீங்களே பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஹோவர்ட், நீங்கள் எப்போதும் அதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.

கியூபா வீழ்ச்சியடையப் போகிறது.

கியூபா வீழும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது.

அவர்கள் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் கியூபாவிற்கு இப்போது எந்த வருமானமும் இல்லை.

அவர்களுக்கு வெனிசுவேலாவில் இருந்துதான் முழு வருமானமும் கிடைக்கிறது.

வெனிசுவேலா எண்ணெயில் இருந்துதான்.

அவர்களுக்கு அதில் எதுவும் கிடைக்கவில்லை. கியூபா, உண்மையில் வீழ்ச்சியடையப் போகிறது.

மேலும் இதற்காக மகிழ்ச்சியடையப் போகும் பல கியூப அமெரிக்கர்கள் உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு