காணொளி: சுற்றுலா பயணிகளை துரத்திய யானை
இலங்கையில் உள்ள வஸ்கமுவ தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை யானை ஒன்று தாக்க முற்பட்ட காட்சி இது.
சுற்றுலா பயணிகள் சத்தமிட்டதை அடுத்து அந்த யானை அங்கிருந்து விலகிச் சென்றது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









