காணொளி: விஜய் நடனம் - விமர்சித்த ஜெயக்குமார்

காணொளிக் குறிப்பு, விஜய் நடனம் - விமர்சித்த ஜெயக்குமார்
காணொளி: விஜய் நடனம் - விமர்சித்த ஜெயக்குமார்

தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கிய நிலையில், திங்கட்கிழமை சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் நடனமாடியதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு