காணொளி: கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை துடைக்கப்பட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை துடைக்கப்பட்டது ஏன்?
காணொளி: கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை துடைக்கப்பட்டது ஏன்?

புதின் உடனான சந்திப்புக்கு பிறகு கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை மிகவும் கவனமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயானது.

இந்த சந்திப்பு முடிந்தும், வட கொரியாவின் ஊழியர்கள் கிம் ஜாங் உன் உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே வந்தனர்.

கிம் ஜாங் உன் தொட்ட ஒவ்வொரு பொருளையும் கவனமாக சுத்தம் செய்தனர்.

ஆனால் இது ஏன்? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.