மகாராஷ்டிராவில் குட்டிகள் சாலையைக் கடக்க உதவிய தாய்ப் புலி - காணொளி
மகாராஷ்டிராவில் குட்டிகள் சாலையைக் கடக்க உதவிய தாய்ப் புலி - காணொளி
மகாராஷ்டிராவில் தாய்ப்புலி ஒன்று தனது குட்டிகள் சாலையை கடக்க வாகனங்களை நிறுத்திய காட்சி இது.
வார்தா மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் இந்த சம்பவம் நடந்தது.
முதலில் புதரில் இருந்து தாய்ப்புலி வெளியே வந்தது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திய நிலையில், பின்னர் அதன் குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



