எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் சந்திப்பில் என்ன நடந்தது? இருவரும் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் சந்திப்பில் என்ன நடந்தது? இருவரும் கூறியது என்ன?

தமிழ்நாடு வந்திருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அடுத்த சில மாதங்களுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாஜக தமிழக தேர்தல் இணை பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் சென்னை வந்திருக்கின்றனர். அவர்கள் இன்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்தச் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு