ஒன்றரை கிலோமீட்டருக்கு சாம்பலை கக்கிய எரிமலை - இந்தோனீசியாவில் அதிர்ச்சி காட்சி
ஒன்றரை கிலோமீட்டருக்கு சாம்பலை கக்கிய எரிமலை - இந்தோனீசியாவில் அதிர்ச்சி காட்சி
இந்தோனீசியாவின் மேராபி எரிமலை, தற்போது 1.5 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியுள்ளது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு